அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா … Continue reading அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!